Search

கணக்கறிக்கை (2011-2012)-வல்வை நலன்புரிச்சங்கம்(ஐ.இ)

12.02.2012 அன்று நடைபெறஉள்ள வல்வை நலன்புரிச்சங்க பொதுக்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள நலன்புரிச்சங்கத்தின் நிதிநிலை அறிக்கையை சங்கத்தின் பொருளாளர்   வல்வைமக்களின் பார்வைக்கு எமது இணையம்ஊடாக வெளியிடும்படி  கேட்டிருந்தார்.அதற்கு அமைவாக இந்த கணக்கறிக்கையை இங்கு வெளியிடுகின்றோம்.

இந்த கணக்கறிக்கை சம்பந்தமான ஆலோசனைகள்,அபிப்பிராயங்கள்,கருத்துகள் என்பனவற்றை பொருளாளர் வரவேற்கிறார்.

பொருளாளர்:திரு.இ.குகதாஸ்:- 07947102699
                                                       நன்றி.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *