வல்வெட்டித்துறை நெடியகாடு அரசடி அரசு மரத்தின் கிளை திடீரென முறிந்து விழுந்ததில் வீதி தற்காலிகமாக தடைப்பட்டுள்ளது
இரு மோட்டார் சைக்கிள் பயணிகளும் சிக்கிக்கொண்டனர் பொலிஸ் உட்பட இருவருக்கு காயம்
இதில் ஒருவரின் முதுகில் விழுந்ததையினால் அவரை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை இளைஞர்கள் கிரமசேவையாளர் நகராட்சி மன்றத்தினர் இணைந்து வீதித்தடையை அகற்றும் பணி முடிவடைந்துள்ளது.