நேற்றை தினம் காணாமல்ப் போனவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்!
புத்தூர் பிரதேச சபை தமிழ்தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இ.செந்தூரன் என்பவரது மோட்டார் சைக்கிள் தொலைபேசி அடையாள அட்டை என்பன யாருமற்ற நிலையில் வல்வெட்டித்துறை மயிலியதனைப்பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் கடற்கரையோரமாக வல்வெட்டித்துறை பொலிசாரால் மீட்க்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று காலை அவரது சடலம் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.