நெடுங்கேணி வவுனியா பகுதிகளில் நேற்றைய தினம் கடும்மழை பெய்துள்ளது.
இதில் நெடுங்கேணியில் பெய்த கடும்மழையினால் விவசாயிகளின் சிறிய பயிர்களான கத்தரி மிளகாய் தோட்டங்கள் உட்பட பலா போயிலை வாழை மரங்களும் அழிந்துள்ளன.
நெடுங்கேணி இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும்.
இந்த நகரம் வழியாக செல்லும் B334 சாலை ஒருபுறம் ஒட்டுசுட்டான் மற்றும் புளியங்குளம் நகரை இணைக்கிறது.
மேலும் மறுபுறத்தில் B296 சாலை மூலம் புளியங்குளம் நகரை முல்லைத்தீவு மாநகருடன் இணைக்கிறது.