மரண_அறிவித்தல்
திருமதி.கோபாலராஜா யோகேஸ்வரி
(கோசி ஆடையகம்)
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.கோபாலராஜா யோகேஸ்வரி அவர்கள் இன்று (18.05.2020) இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம்சென்ற மார்க்கண்டு நீலாயதாட்சியின் அன்பு மகளும்
கோபாலராஜாவின் அன்பு மனைவியும்,
காலம்சென்ற கந்தசாமி வள்ளிஅம்மாவின் பாசமிகு மருமகளும்,
சிவகுமரன், சிவரூபன், சிவராமன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுஜிதா, கௌசல்யா, அஞ்சனா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சிவசஞ்சீவன், அபிவர்ணா, அனுர்த்திகா, சிவநிர்த்திகன், தேனவள் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (19.05.2020) காலை 10 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்ளுறு தகனக்கிரியைகளிற்காக ஊறணி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்
தெணியம்பை வல்வெட்டித்துறை.
தொடர்புகளிற்கு
கோபாலராஜன் – 0778543802
சிவகுமரன் – 0763519261
சிவரூபன் (UK) 0044 7886718938
சிவராமன் – 0773362214










