பிரித்தானிய நலன்புரிச்சங்கத்தின் உதவி வழங்கும் திட்டத்தில் நான்காம் கட்டமாக 67 குடும்பங்களுக்கு உதவிவழங்கப்பட்டது
பிரித்தானிய நலன்புரிச்சங்கத்தின் உதவி வழங்கும் திட்டத்தில் நான்காம் கட்டமாக 67 குடும்பங்களுக்கு உதவிவழங்கப்பட்டது
பிரித்தானிய நலன்புரிச்சங்கத்தி
ன் உதவி வழங்கும் திட்டத்தில் மூன்றாம் கட்டமாக வன்னியில் ஐந்துகிராமங்களை சேர்ந்த 267 குடும்பங்களுக்கு உதவிவழங்கப்பட்டது
மேலும் நான்காம் கட்டமாக இன்றையசூழலில் எமது கோவில்கள்
பூட்டப்பட்டும் மக்கள் கோவிலுக்கு
செல்வது குறைக்கப்பட்டதாலும்
எமது ஊரும் அதனைசுற்றி இடங்களில் உள்ள கோவில்கள் அதை நம்பி வாழ்கின்ற
அர்ச்சகர்கள் உதவி அர்ச்சகர்கள்
மாலை கட்டுபவர்கள் என்று கோவில்
சம்பந்தப்பட்ட 48 குடும்பங்கள் மிகவும் இக்கட்டான சூழலில் தாங்கள் இருப்பதாகவும் தங்களுக்கு உதவிகள் கிடைக்காத என்ற எதிர்பார்ப்போடு காத்து இருக்கின்றாரவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதோடு மேலும் கெருடாவில் தொண்டைமானாறு பகுதிகளில் உள்ள பெண்களை தலைமைதுவமாக கொண்ட 18 குடும்பங்களுக்கும் சும்மார் 3000பெறுமதியான பொருட்கள் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.





































































































