பேருந்து தொடர்பான அறிவித்தல் பருத்தித்துறை வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம். வல்வெட்டித்துறை ஊடாக நடைபெறும் 751 இலக்கமுடைய பேருந்து சேவை இயல்பான நிலைமைக்கு திரும்பியுள்ளது.
தற்பொழுது ஒரு மணித்தியாலத்துக்கு ஒரு பேருந்து விகிதம் சேவை நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.