மரண அறிவித்தல்.திருமதி.சசியழகன் ஞானசிறி
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், மன்னார் சின்னவளையங்கட்டையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி.சசியழகன் ஞானசிறி அவர்கள் 20.05.2020 அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சுந்தரலிங்கம் (மேத்திரியார்) அன்னமலர் தம்பதிகளின் அன்பு மகளும்,
பவிதரன், பவிதாரணி, வினித் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அம்மனா, மகாலட்சுமி (இந்தியா). கலா (பொலிகண்டி), ராணி, சாந்தா, சாந்தி (விசுவமடு). வசந்தா (மன்னார்) காலஞ்சென்ற ஞானவேல் ஆகியோரின் சகோதரியும்,
குமாரவேல் (கிட்டினி), ரங்கி, ரகு, சந்திரி, சாள்ஸ், ரவி, சிவா ஆகியோரின் மைத்துணியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23.05.2020 இன்று மன்னாரில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர் (சகோதரிகள்)
றங்கி. மகாலட்சுமி…
R.M.S.காலணி.கருமண்டபம்
திருச்சி. 1.இந்தியா….
Cell..91.8778197637…