நலுங்கு கலாச்சார நிகழ்வு பிராமண குருமாரின் திருமண வைபவங்களில் நடைபெற்று வரும் ஒரு சம்பிரதாய நிகழ்வாக வல்வை ஸ்ரீ வாலாம்பிகா வைத்தீஸ்வரர் தேவஸ்தான பிரதம குருவான மனோகர் குருக்கள் அவர்களின் இளைய புதல்வி இன்றைய தினம் திருமண பந்தத்தில் இணையும் பிரசாந்த் நிரோஐனா தம்பதிகளின்.திருமணம் இன்று நடைபெற்றது நிகழ்வில்

நலுங்கு கலாச்சார நிகழ்வு  பிராமண குருமாரின் திருமண வைபவங்களில் நடைபெற்று வரும் ஒரு சம்பிரதாய நிகழ்வாக வல்வை ஸ்ரீ வாலாம்பிகா வைத்தீஸ்வரர் தேவஸ்தான பிரதம குருவான மனோகர் குருக்கள் அவர்களின் இளைய புதல்வி இன்றைய தினம் திருமண பந்தத்தில் இணையும் பிரசாந்த்  நிரோஐனா தம்பதிகளின்.திருமணம் இன்று நடைபெற்றது நிகழ்வில்

நலுங்கு கலாச்சார நிகழ்வு பிராமண குருமாரின் திருமண வைபவங்களில் நடைபெற்று வரும் ஒரு சம்பிரதாய நிகழ்வாக வல்வை ஸ்ரீ வாலாம்பிகா வைத்தீஸ்வரர் தேவஸ்தான பிரதம குருவான மனோகர குருக்கள் அவர்களின் இளைய புதல்வி. இன்றைய தினம் திருமண பந்தத்தில் இணையும் பிரசாந்த் நிரோஐனா தம்பதிகளின்.திருமணம் இன்று நடைபெற்றது நிகழ்வில்

இது பிராமண குருமாரின் திருமண வைபவங்களில் நடைபெற்று வரும் ஒரு சம்பிரதாய நிகழ்வாக கருதப்படுகின்றது.இது காலையில் திருமண நிகழ்வு முடிந்து மதியம் உணவு உபசாரங்கள் முடிவடைந்து மாலை நேரங்களில் இவ் வைபவம் நடைபெறுகின்றது.

அந்த வகையிலே வல்வை ஸ்ரீ வாலாம்பிகா வைத்தீஸ்வரர் தேவஸ்தான பிரதம குருவான மனோகர குருக்கள் அவர்களின் இளைய புதல்வி இன்றைய தினம் திருமண பந்தத்தில் இணையும் பிரசாந்த் நிரோஐனா தம்பதிகளின்.திருமண நிகழ்வு இன்று நடைபெற்றது

அந்த நிகழ்வில் விபூதி சந்தனம் குங்குமம் பவுடர் மாறிமாறி பூசுதல் மாலை பரிமாற்றங்கள் புடவை வணங்குதல் வெற்றிலை பாக்கு ஊட்டிவிடுதல் வாசனை திரவியம் தெளித்தல் பண்ணீர் தெளித்தல் தலை சீவி விடுதல் பூப்பந்து மாலை பரிமாறுதல் தேங்காய் உருட்டி பரிமாறுதல் தேங்காய் பறித்தல் அப்பளம் முகத்தில் உடைத்தல் அதனை உடைக்காதவாறு மற்றவர் ஏமாற்றுதல் முகக் கண்ணாடி காட்டுதலும் அதை ஏமாற்றுதலும் அப்படியெல்லாம் அரு சுவையாக நடைபெற்ற நிகழ்வு இரண்டு போட்டியாளர்கள் போட்டியில் கலந்து கொள்வது போல் அங்கு காட்சியளித்தது

அதாவது சம்மந்திகள் என அழைக்கப்படும் பெண் வீட்டாரின் தாய் தந்தையும் ஆண் வீட்டாரின் தாய் தந்தையும் அங்கு நடுநிலைமை வகிக்க

இனிய உறவுகள் ஆண் பெண் உறவுகள் மாப்பிள்ளையின் அருகாமையும் பெண் வீட்டாரின் உறவினர்கள் பெண் வீட்டாரின் அருகாமையில் இருந்து போட்டி நடப்பது போல் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாடல்களும்,பஞ்சபுராணம் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.இந்நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.
இந்நிகழ்வின் கதாநாயகர்களாக வீட்டிலிருந்த திருமண பந்தத்தில் இணைந்த தம்பதிகளுக்கு இனிய திருமண நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
நலுங்கு கலாச்சார நிகழ்வு நடைபெற்ற அப்பதிவு உங்களுக்காக vvtuk.com. krishna இப்பதிவினை மேற்கொள்வதற்காக இன்று யாழ்ப்பாணம் சென்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.