இன அழிப்பின் உச்சக்கட்ட கொடூரம் . யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டு 39 வருடங்கள் 1981 .05.31 இன்று
ஆசியா கண்டத்திலேயே மிகசிறந்த நூல் நிலையமாக தெற்காசியாவில் மிகப் பெரும்
நூல்நிலையமாக அறிவு பொக்கிசமாக விளங்கிய தமிழ் இனத்தினுடைய சொத்து எரிந்து
சாம்பலாகிய அந்தசோகம் நிறைந்த துயரம்
எமது இனத்தின் ,வரலாற்றின் ஈடுசெய்ய முடியாத துயர் நிறைந்த அந்த கரி நாள் இன்று.