வல்வை செய்திகள்

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் திரு.தாமோதரம்பிள்ளை கந்தசாமித்துரை

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் திரு.தாமோதரம்பிள்ளை கந்தசாமித்துரை

அன்னை மடியில். 06-08-1927. ஆண்டவன் அடியில் 18-05-2019.
திரு.தாமோதரம்பிள்ளை கந்தசாமித்துரை
வல்வெட்டித்துறை

யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாவும் கொண்ட
தாமோதரம்பிள்ளை கந்தசாமித்துரை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

நினைவில் கலந்தோடி நிழலில் இசைந்தாடி நெஞ்சில் உயிர் வாழும் உறவே
ஆலமரமாய் நின்று ஆயிரம் உறவுகளுடன் குடும்ப உறவுகள்

வீழ்ந்திடாதிருக்க விருட்சமாய் இருந்தீர்களே மண்ணுலகில் உங்களை

இழந்து தவிக்கின்றோம் உறவுகள் கண்ணீரில் மிதக்கின்றோம்

கையணைக்க நினைக்கின்றோம் தோள் சாய ஏங்குகின்றோம்

உதிர்வுகள் உடல் களுக்குத்தான் பதிவுகள் பாச உறவுகளின் இருப்பிடம்
உதய சூரியனாய் நெஞ்சத்தில் நினைவாய்
நிலையாய் என்றும் எங்களோடு நீங்கள்

எம் இதயங்கள் என்றென்றும் உங்கள் ஆத்மாவின் இருப்பிடம்

திதி 6-6-2020

தகவல் குடும்பத்தினர்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *