மரண அறிவித்தல்
திருமதி.சக்திவேல் இராசமலர்
வல்வெட்டித்துறை ஊறணியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.சக்திவேல் இராசமலர் அவர்கள் இன்று (08.06.2020) இறைவனடிசேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளிற்கு
வெற்றி (மகன்) – 0755447841
சந்திரா (மகள்) – 0750493021