மரண அறிவித்தல் திருமதி பஞ்சாட்சரம் சுசீலா

மரண அறிவித்தல் திருமதி பஞ்சாட்சரம் சுசீலா

மரண அறிவித்தல் திருமதி பஞ்சாட்சரம் சுசீலா

அன்னார், காலஞ்சென்ற சுந்தரசிவா, ஜானகியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் கனகபூசனம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பஞ்சாட்சரம் அவர்களின் அன்பு துணைவியும்,

கங்கையமரன்(யாதவன்- இலங்கை), ஜெகன்(சுவிஸ்), தமிழரசி(அம்மனா- கனடா), தமிழினி(குட்டி- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கேசவன்(கனடா), சுந்தரலலிதா(இலங்கை), பாலசரஸ்வதி(இலங்கை), பானுமதி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ரமேஸ்(கனடா), பிரேம்(கனடா), சாலினி(இலங்கை), கீர்த்தனா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அயந், அபினயா, அஸ்விதா, சாரங்கன், ரிசிகேசவன், வைஸ்னா, உதேஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புதுக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
புதுக்குளம், வவுனியா, இலங்கை

தொடர்புகளுக்கு

 

கங்கையமரன்(யாதவன்) – மகன்
  • Mobile : +94771537938  

 

ஜெகன் – மகன்
  • Mobile : +41788625672  

 

ரமேஸ் – மருமகன்
  • Mobile : +16472276639  

 

பிரேம் – மருமகன்
  • Mobile : +14168445641  

Leave a Reply

Your email address will not be published.