மரண அறிவித்தல் சண்முகம்பிள்ளை அன்னப்பாக்கியம்

மரண அறிவித்தல் சண்முகம்பிள்ளை அன்னப்பாக்கியம்

மரண அறிவித்தல் சண்முகம்பிள்ளை அன்னப்பாக்கியம்

வயது84
மலர்வு உதிர்வு
07.01.1937 23.06.2020
வல்வெட்டித்துறை நறுவிலடி ஒழுங்கையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி சண்முகம்பிள்ளை அன்னப்பாக்கியம் இன்று இறைவனடி சேர்ந்துள்ளார்.

இவர் வடிவேலு சிவக்கொழுந்து ஆகியோரின் மருமகளும் முத்துவேல் வள்ளியம்மாள் ஆகியோரின் அருமை மகளும் வடிவேலு சண்முகம்பிள்ளை
அவர்களின் அன்பு மனைவியும் வரத குமாரின் london அருமை தாயாரும் சாந்தகுமாரியின் அன்பு மாமியாரும்

பார்வதிப்பிள்ளை செல்வரத்தினம் கனகம்மா தனபாலசிங்கம் ஆகியோரின் மைத்துனியும் பாலசுந்தரம் கிருஷ்ணசாமி மனோன்மணி சபாரத்தினம் ஆகியோரின் சகோதரியும் நிஷாந்த் விக்னேஷ் தர்ஷன் ஆகியோரின் பேத்தியும் ஆவரர்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை காலை 10 மணிக்கு 24 6 2020 நறுவிலடி ஒழுங்கையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து ஊரணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகன் வரதகுமார் London 00447404643311
மருமகள் சாந்தி இந்தியா 00918610895277
பேரன் விக்னேஷ், இலங்கை 0094776456139

Leave a Reply

Your email address will not be published.