மரணஅறிவித்தல் அமரர் திருமதி குகதாஸ் பாலகுமாரி
யாழ்/வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் தற்போது:இந்தியா
அம்மைப்ப நகர் .சீனிவாசநகரை வசிப்பிடமாகவும் கொண்ட
குகதாஸ் பாலகுமாரி அவர்கள்
இன்று மாலை சுகயீனம் காரணமாக
இறைவனடி சேர்ந்துள்ளார் என்பதை
ஆழ்ந்த வருத்தத்துடன் அனைவருக்கும்
அறியத்தருகின்றோம்…
நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர்
பின்னர் அறியத்தருகின்றோம்!
தகவல் மகன் விஜி….
குட்டிச்சாமி.+91,9843651537










