வல்வை செய்திகள்

ஊரடங்கு சட்டம் 28.06.2020 முதல் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் 28.06.2020 முதல் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து, ஊரடங்கு சட்டம் கட்டம் கட்டமாக தளர்த்தப்பட்டது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *