கலை கலாச்சார இலக்கிய மன்றத்தின் ஆதரவோடு சபா ராஜேந்திரன் அவர்களின் நானும் “ஒரு கடவுள் தான்” நாவலின் அறிமுகமும் புத்தக விற்பனையும்
வல்வெட்டித்துறையை களமாகக் கொண்டு புனையப்பட்ட இந்நாவல் 12 7 2020 ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இடம் நந்தவனம் shopping complex முன்னால் மாலை 5 30 தொடக்கம் முதல் 30 வரை புத்தக விற்பனை நடைபெறும்
புத்தகத்தின் விலை 350 ரூபா
மாணவர்களுக்கு rs.150 ஆசிரியர்கள் மூலம்
அறிமுக விலை 150 ரூபா அன்றையதினம் மாத்திரம்