வல்வை கப்பலுடையவர் ஆலய வருடாந்த மகோற்சவ அபிஷேகம் விஷேட அபிஷேகம், பூஜை வழிபாடுகளுடன் 11.07.2020 ஆரம்பமாகியது.
வல்வை கப்பலுடையவர் ஆலயத்தின் 2020 ஆம் ஆண்டிற்கான வருடாந்த மகோற்சவமானது நாட்டின் தற்போதைய அசாதாரண நிலைமையினால் சிறப்பாக கொடியேற்றத்துடன் திருவிழாவாக கொண்டாடுவது தவிர்க்கப்பட்டு நாளாந்த விஷேட அபிஷேகம், பூஜை வழிபாடுகளுடன் 11.07.2020 முதல் 10 தினங்கள் நடைபெற்றுவருகின்றது.