காற்றின் வேகத்தில் கவிழ்ந்த படகு!கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒருவரை தற்போது வரை காணவில்லை,
வடமராட்சி கிழக்கு, கட்டைக்காட்டில் இன்று காலை 04:00 மணியளவில், காற்றின் வேகத்தினால் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒருவரை தற்போது வரை காணவில்லை,
கவிழ்ந்த படகில் மீது ஏறி தப்பித்தவர் தற்போது இந்த படத்தில் காண்கின்றீர்கள்