வல்வை செய்திகள்

வல்வை பிரான்ஸ் நலன்புரிச் சங்கத்தினால் இன்று வாழ்வாதார கோழி வளர்ப்பு திட்டத்திற்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

வல்வை பிரான்ஸ் நலன்புரிச் சங்கத்தினால் இன்று வாழ்வாதார கோழி வளர்ப்பு திட்டத்திற்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதில் வல்வை பிரான்ஸ் வாழ் மக்களின் நிதி பங்களிப்பு வழங்கப்பட்டிருந்தன

இவ் நலன்புரிச் சங்கத்தினால் நான்கு வகையான புதிய திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு இருக்கின்றன.
அதில் முதல்கட்டமாக இவ் வாழ்வாதார கொடுப்பனவு வழங்கப்பட்டிருக்கின்றது

இவர்கள் யுத்தத்தினால் பாதிப்படைந்து ஒரே குடும்பத்தில் பலர் இழந்த வறிய குடும்பம் ஆதலால் மாணவரின் கல்வி வளர்ச்சியை ஆதாரமாகக் கொண்டு இத்திட்டமானது நிறைவு செய்யப்பட்டு இருக்கின்றது

இதற்காக பலர் உதவி இருந்தவர் அவர்களில் சிலரின் படங்களையும் இங்கு காணலாம்.

இவர்கள் முள்ளியவளையில் வசித்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

 

 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *