இலங்கையின் 9 ஆவது பாராளுமன்றத் தேர்தல் நாடுபூராகவும் நடைபெற்ற வண்ணமுள்ளன.
வல்வெட்டித்துறையை பொறுத்தவரையில் காலையிலிருந்து பதினொரு மணி அளவில் 25 வீதமான வாக்குகளை பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏனைய வாக்காளப் பெருமக்கள் உங்களது வரலாற்றுக் கடமையாக உங்களுடைய வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்பதை நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.
தேர்தலின் முழுமையான இறுதி முடிவு விபரங்களையும் எமது இணையத்தளத்தில் பார்வையிடலாம்.