10.02.2012 வெள்ளிக்கிழமை பி.ப 2.00 மணிக்கு நெடியகாடு திருச்சிற்றம்பலப்பிள்ளையார் ஆலய வீதியில் நடைபெற்றன அதில் யாஃவல்வை அ.மி.த.க.பாடசாலை தலைவர் திரு.பூ.சத்திவேல் (அதிபர்)தலைமையில். பொறியியலாளா்-சிங்கப்பூா் கலாநிதி சபா இராஜேந்திரன் பிரதம விருந்தினராக பங்கேற்று சிறப்பித்துள்ளார் மற்றும் சிறப்பு விருந்தினா்கள் கலந்துகொண்டுள்ளனா் முதலாவதாக மங்கள விளக்கேற்றி ,
ஒலிம்பிக் தீபமேற்றி சத்தியப்பிரமாணம் செய்து.இருபாலரது அணிநடை மரியாதையுடன் கொடியேற்றி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து வெகு விமர்சையாக நடைபெற்றன. மைதான நிகழ்வுகள் இடைவேளை உடற்பயிச்சி இல்லங்களுக்கிடையிலானகழக அஜ்சல் என போட்டிகள் சிறப்பாக நடாத்தப்பட்டனர்.வல்வெட்டித்துறை வாழ்மக்கள் பலரும் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் சிறுவர்கள் பெரியவர்கள் என பலரும் கண்டுகளித்தனர்.அதனை தொடர்ந்து அதிபர்.பிரதம விருந்தினர் உரை பரிசிகள் வழங்கல் நன்றியுரை என நிகழ்வுகள் இனிது நிறைவுபெற்றன.