மரண அறிவித்தல் அமரர் பொன்னுத்துரை மகேசு (குட்டிராசா குட்டிஅண்ணா)

மரண அறிவித்தல் அமரர் பொன்னுத்துரை மகேசு (குட்டிராசா குட்டிஅண்ணா)

மரண அறிவித்தல் அமரர் பொன்னுத்துரை மகேசு (குட்டிராசா குட்டிஅண்ணா)

அமரர் பொன்னுத்துரை மகேசு
(குட்டிராசா குட்டிஅண்ணா) ஆதிகோவிலடி வல்வெட்டித்துறை

வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியை பிறப்பிடமாகவும் கரவெட்டி கோயில் சந்தை மற்றும் உடுப்பிட்டி சந்தை வீதியில் வசித்தவரும் தற்போது திருச்சி (இந்தியா) வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை மகேஷ் 06.08.2020 இறைவனடி சேர்ந்தர்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை தங்கமணி அவர்களின் புதல்வரும்

காலஞ்சென்ற விநாயகமூர்த்தி ரஞ்சிதாமலர் அன்பு மருமகனும் விஜயராணி (மகா) அவர்களின் அன்பு கணவரும் ஆவார்.

அன்னார் தியாகராசா (அமரர்) சிறிஸ்கந்தராசா (இலங்கை) தனபாலசிங்கம் (அமரர்) இரத்தினசிங்கம் (அமரர்) குணசிங்கம் (பொட்டா இந்தியா ) பரமேஸ்வரிபிள்ளை (இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் காலஞ்சென்ற விஜயலட்சுமி (ஜெயா) சதீஷ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் தர்மராசாவின் (அமரர் ) சகலையும் சுபோசினி(uk) கௌசினி(Uk) கேசவன் (Uk) விந்தன் (திருச்சி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்.

செல்வகுமார் உதயசங்கர் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் சுமந்தா சுஜானா சாருகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியை 06.08 2020 இன்று அவர்களின் இல்லத்தில் (திருச்சி) நடைபெற்று அன்னாரின் பூதவுடல் மதியம் இரண்டு மணிக்கு திருச்சி ஓயாமாரி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் தொடர்புகளுக்கு

37சோழன் தெரு அன்டில் நகர் திருச்சி
மனைவி 00918012046987

கேசவன் மகன் Uk 004407415411734

சுபோ மகள் Uk 07990011610

கௌசி மகள் Uk 07761999503

செல்வகுமார் மருமகன் 07429873311 uk

சங்கர் மருமகன் uk 07595494287

Leave a Reply

Your email address will not be published.