மரண அறிவித்தல் பாலகிருஷ்ணன் சத்தியமூர்த்தி

மரண அறிவித்தல் பாலகிருஷ்ணன் சத்தியமூர்த்தி

மரண அறிவித்தல் பாலகிருஷ்ணன் சத்தியமூர்த்தி

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறை லண்டன் பருத்தித்துறை இந்தியா வசிப்பிடமாகவும் வல்வெட்டித்துறையை தற்போதைய பதிவிடவும் கொண்ட பாலகிருஷ்ணன் சத்தியமூர்த்தி அவர்கள் 11 2.8 2020 செவ்வாய்க்கிழமை அன்று வல்வெட்டித்துறையில் காலமானர்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சத்தியமூர்த்தி சாண்டோ ராஜலட்சுமி தம்பதிகளின் மகனும் காலஞ்சென்றவர்களான சிவராசா ரவி அண்ணன் அவர்களின் மருமகனும் ஆவார்.

அன்னார் கோகிலவாணி என் அன்புக் கணவரும் பாலவாணியின் அன்புத் தந்தையும் ஆவார்.

அண்ணன் வசந்தி லண்டன் ஜெயந்தி கனடா சாந்தி இந்தியா சுகந்தி லண்டன் பாலமுரளி லண்டன் பாலமுகுந்தன் லண்டன் பாலரமணன் லண்டன் ஆனந்தி கனடா பாலகோபி (Late)செல்வந்தி இந்தியா ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

அண்ணன் அமிர்தலிங்கம்
(Late)சிவம் கனடா சதானந்தன் இந்தியா சக்திவேல் லண்டன் ஜெயமனோகரி லண்டன் சந்திரகுமாரி லண்டன் தீபா லண்டன் மாதவன் கனடா இராஜமங்கையர்கரசி லண்டன் சுந்தர் இந்தியா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12.08 2020 நாளை நடைபெற்று பிற்பகல் 4.30 மணி தொடக்கம் 6.30 மணி அளவில் ஊரணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் தகவல் சாண்டோ சத்தியமூர்த்தி குடும்பம்

தொடர்புகளுக்கு பாலவாணி 0094767683572
பாலமுரளி 00 44 74 38 82 78 37 பால முகுந்தன் 00 44 79 50 52 35 33 பாலரமணன் 0044 78 77 180 660 வசந்தி 00 44 74 48 36 51 16 ஜெயந்தி 0016472 91 36 88 சாந்தி 00 91 98 94 098 44 3 சுகந்தி 00 44 78 28 0 13 62 1 ஆனந்தி 00141 69 12 14 22

Leave a Reply

Your email address will not be published.