நல்லூர் கந்தசுவாமி கோவில் 24ம் நாள் தேர்த்திருவிழா 17.08.2020
பெருமளவான பக்தர்கள் புடைசூழ இத்திருவிழா நிறைவு பெற்றிருக்கின்றது .
கொறோனா காரணமாக சுகாதார நடவடிக்கைகளையும் பேணியே இத்திருவிழா நடைபெற்றது.