தமிழீழத்தின் மன்னார் மாவட்டத்தின் அழகும் சிறம்பம்சங்களும்.

தமிழீழத்தின் மன்னார் மாவட்டத்தின் அழகும் சிறம்பம்சங்களும்.

மன்னார் மாவட்டத்தின் அழகு தமிழீழத்தின் மாவட்டங்களில் சிறப்பம்சங்களை பற்றி எமது இணையதளத்தில் வெளியாகி மாவட்டங்கள் திருகோணமலை மாவட்டம் யாழ் மாவட்டம் பார்த்திருந்தோம் இன்றையதினம் மன்னார் மாவட்டத்தை நமது இணையதளத்தில் பிரசுரிக்கின்றோம்இங்கு மிகவும் சிறப்பான அம்சம் திருக்கேதீஸ்வரம் ஐந்தாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தர் அவர்களால் பாடல் பெற்ற தலமாக திருகேதீஸ்வரம் மன்னார் மாவட்டத்தில் அமைந்திருக்கின்றது.அத்தோடு மட்டுமில்லாமல் மன்னார் மாவட்டம் தலைமன்னாருடன் இந்தியாவையும் இணைக்கும் இராமர் அணை அமைந்துள்ளது இராமர் அணை என்பது ராமர் ராவணன் காலத்தில் கட்டப்பட்ட அணை ஆக காணப்படுகின்றது. கடல்நீரேரி உப்பளம் காற்றாலை என பரந்து விரிந்த மீன்வளம் என மன்னர் சிறப்பம்சங்களலோடு தாயகத்தில் அமைந்து இருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published.