ஆழ்வார்பிள்ளை ஆறுமுகக்கடவுள் (பழனியப்பா) காலமானார்

ஆழ்வார்பிள்ளை ஆறுமுகக்கடவுள் (பழனியப்பா) காலமானார்

ஆழ்வார்பிள்ளை ஆறுமுகக்கடவுள் (பழனியப்பா) காலமானார்

அன்னார் கொழும்பில் 92 வயதில் காலமாகியுள்ளார் இவர் வல்வெட்டித்துறையில் மருந்து கட்டும் பணியை 34 வருடங்கள் சேவை ஆற்றியுள்ளார்.

இதனால் இவர் ஊரில் உள்ள அனைத்து மக்களிடம் மக்களின் அன்பான ஒருவராகவும் கடமையில் கட்சிதமாகவும் தனக்கு நிகர் யாரும் இல்லாத அளவிற்கு அவர் கடமையாற்றி காலமாகி உள்ளார்.

யாழ்/வல்வெட்டித்துறை நடராஜா வீதியைச் சேர்ந்தவரும், அண்மையில் கொழும்பை வதிவிடமாகக் கொண்டிருந்தவரும், பழனி அண்ணா/ பழனி மாமா/ பழனித் தாத்தா என அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவருமான திரு ஆழ்வாப்பிள்ளை ஆறுமுகக்கடவுள் 21-08-2020 வெள்ளிக்கிழமை இரவு கொழும்பில் தனது 94 ஆவது வயதில், இறைவன் திருவடி அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற ஆழ்வாப்பிள்ளை மாரிமுத்து தம்பதிகளின் புதல்வரும்,

காலஞ்சென்ற ஆனந்தமயில் சபாநாயகி தம்பதிகளின் மருமகனும்,

அம்பிகாரத்தினம் ( சொர்ணம் ) அவர்களின் அன்புக்கணவரும்,

காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் ( பருத்தித்துறை ), காலஞ்சென்ற நடராசா(காட்டுவளவு) அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சுகிர்தலீலா, பாலகுமாரி, பாலரஞ்சன்(கனடா), சுபாஸ்ரஞ்சன், கிருஷ்ணரஞ்சன், Dr. விஜயரஞ்சன்(கனடா), ஜெயந்திமீரா, அமுதரஜனி(லண்டன்), குகானந்தஜோதி(லண்டன்), தேவானந்தஜோதி(லண்டன்) அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற தேவசிகாமணி, யோகசபாபதிப்பிள்ளை, கயல்விழி(கனடா), நளினா, விஜிதா, தேன்மொழி(கனடா), தர்மரத்தினம், அரவிந்தன்(லண்டன்), ஜெகதேவி(லண்டன்), கயல்விழி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Dr. வத்சலா- Dr. ரகுநாதன், மயூரன் மேரி, இளங்குமரன் Dr. ஹம்ஸத்வனி, பிரணவன், Dr. பிரகதீஸ் – சுருதி, பிரஹம்யா, வித்தியா, விஷால், குருநந்தன், விருஷ்ணிநந்தினி, குறிஞ்சிக்குமரன், ஸ்கந்தன், அறிவழகன் – ரீட்டா, புகழேந்தி பிரியா, Dr. அசுவதன், அர்ச்சகி, அம்சன், ஜனகன், கஜன், யுவன், கனிகா, தனுஷன், காசிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஷெரோன் சாகித்யன், ஜொயல் சாதகன், சுகிர்தன், தண்சிகன், ஆதவ் ஆகியோரின் அன்புப் பூட்டனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் கொழும்பு பொரளையிலுள்ள ஜயரத்ன மலர்ச்சாலையில் 22-08-2020 சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணிமுதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு , 23-08-2020 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் ஆரம்பிக்கப்படும் இறுதிக் கிரியைகளைத் தொடர்ந்து, 3.30 மணியளவில் கனத்தை இந்து மயானத் திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் சகலரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின் றோம்.

தகவல் : யோகசபாபதி(மருமகன்)

Leave a Reply

Your email address will not be published.