வல்வை குச்சம் சரஸ்வதி ஆலயத்தின் புதிய எழுந்தருளி சரஸ்வதி அம்மன் நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலயத்தில் இருந்து கண்கள் திறக்கப்பட்டு கிராம பிரதட்சணமாக சரஸ்வதி அம்மன் ஆலயம் வந்து பகுதி 02
தொடர்ந்து தானியாவாசம்,ஜலாதிவாசம் மற்றும் சயனாரோகணம் ஆகிய நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.