2020 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர O/L பரீட்சை 2021 ஜனவரியில் நடைபெறும் என கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் 28ஆம் தேதி வரை நடைபெறும் என்பதை அறிவித்துள்ளார்கள்.