யாழ் நீதிமன்றத்தினால் எச்சரிக்கை செய்யப்பட்டு M.K.சிவாஜிலிங்ம் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்
தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தலின் பின் M.K.சிவாஜிலிங்ம் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டு இன்று யாழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.