வல்வையை சேர்ந்த இராமச்சந்திரன் சுரேன் சமாதான நீதிவானாக இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
மிகவும் குறுகிய வயதில் இப்பதவியை பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு எமது இணையதளம் சார்பாக வல்வை மக்கள் சார்பாகவும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.