மரண அறிவித்தல் நாடராசா கிருஷ்ணானந்தன் (கண்ணன்)
செம்பியன்பற்றை பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட நாடராசா கிருஷ்ணானந்தன் (கண்ணன்) அவர்கள் 19 9 2020 இன்று இறைவனடி சேர்ந்த நடராசா தவமணி அவர்களின் அன்பு மகனும் செல்லத்துரை தங்கம்மா அவர்களின் மருமகனும் ஜெயலலிதாவின் கணவரும் தர்ஷன் சதீஷ் (ஜித்தன்) இந்துசன் அவர்களின் பாசமிகு தந்தையும் ஆவார் .
சந்திரன் சித்திரா ராதா வராதா ஆகியோரின் அன்புச் சகோதரரும் இராசகுமார் ரஞ்சி ஈஸ்வரி பிரதீபா சுதாகரன் சிவதாஸ் ஆகியோரின் மைத்துனரும் சண்முகலிங்கம் அவர்களின் சகலனும் சுபா ரிஸானா நிஷாந்தன் தர்ஷினி பிரசாத் தன்ஷிகா ஆகியோரின் மாமனாரும் மேனகா லோஜினி குணசுகி டர்சுயா விதுஷன் கிருபாகரன் ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார் அன்னாரின் இறுதிக்கிரியைகள் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று நாளை காலை 10 மணிக்கு தகனக்கிரியைக்காக ஊரணி இந்து மைதானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
இப்படிக்கு குடும்பத்தினர்