தியாகி திலீபனின் 33ம் ஆண்டு நினைவேந்தல் உண்ணாவிரதமும்,அஞ்சலியும் சாவகச்சேரி சிவன் கோவிலின் முன்பாகவும் ஒட்டிசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றலில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
தியாகி திலீபனின் 33ம் ஆண்டு நினைவேந்தலின், சாவகச்சேரியில்
ஒன்றிணைந்த தேசிய தமிழ்க் கட்சிகளின், அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இன்று காலையில் இருந்து 10.48 மணிக்கு அஞ்சலியுடன் 05:00 மணியுடன் நிறைவுக்கு வருகின்றது.
பரவலாக தமிழர்கள் வாழ்கின்ற இடங்களிலெல்லாம் உண்ணா நோன்பும் அஞ்சலி தியாக தீபத்திற்கு செலுத்தியது அவதானிக்க முடிகின்றது.