மரண அறிவித்தல் சிவனடியார்-கார்த்திகேசு

தோற்றம். 07.06.1940
மறைவு. 08.10.2020
நெடியகாடு வல்வெட்டித்துறையை பிறப்பிட மாகவும் ஊறணியை வசிப்பிடமாகவும்
கொண்ட சிவனடியார்-கார்த்திகேசு இன்று அதி காலை காலமானார். அன்னார் சிவனடியார் பகவொளியம்மா தம்பதிகளின் மகனும், காத்தலிங்கம் முத்துலெட்சுமி தம்ப திகளின் மருமகனும், லலிதாவின் அன்புக் கணவனும் ஆவார்.
காலஞ்சென்ற சபாரெத்தினம், வடிவேல்(தங் கக்கிளி), பரமேஸ்வரி, ராசகிளி, நவரத்தினம் (கட்டி), நந்தம் மற்றும் மார்க்கண்டேயர், ஈசா, பத்மா, உதயகுமார் ஆகியோரின் சகோதரனு ம் ஆவார்.
மற்றும் அருமைத்துரை, கோணேஸ்வரா, சந் திரவதனா, ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
மற்றும் காலஞ்சென்ற ஜெகதீஸ்வரி, ரஞ்ச னா, ஹரிதாஸ், ராதாகிருஷ்ணன் மற்றும் மகாலட்சுமி, சாந்தகுமாரி, ரகுபதி, துளசிபாய் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
மேலும், யோகராசா, தர்மராசா, கமலமலர் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
மற்றும் தாரணி, ரம்யா, காந்தரூபி, கஜன் நாத், நர்மதா, கிருஷ்ணவேணி, அனுசியா அபிஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் மகிஷாவின் அன்புப் பூட்டனும் ஆவார்.
(இறுதிக் கிரியைகள் இன்று மாலை 03.30 மணி்க்கு நடைபெற்று ஊறணி இந்து மயானத்திற்கு தகனத்திற்காக எடுத்துச் செல்லப்பட்டது.









