கண்ணீர் அஞ்சலி அமரர் வேலுப்பிள்ளை கந்தசாமித்துறை 

கண்ணீர் அஞ்சலி அமரர் வேலுப்பிள்ளை கந்தசாமித்துறை 

கண்ணீர் அஞ்சலி அமரர் வேலுப்பிள்ளை கந்தசாமித்துறை

23 NOV 1952 – 08 OCT 2020 (67 வயது)

பிறந்த இடம் :
ஊறணி

வாழ்ந்த இடங்கள் :
பொலிகண்டி வல்வெட்டித்துறை காட்டுவளவு

யாழ். ஊறணியைப் பிறப்பிடமாகவும், பொலிகண்டியை வதிவிடமாகவும், தொண்டைமானாறு காட்டுவளவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கந்தசாமித்துரை அவர்கள் 08-10-2020 வியாழக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தலையசிங்கம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், ரதி அவர்களின் அன்புக் கணவரும்,
மயூரன், கேதீஸ்வரன், சாரு, சுகந்தா, கார்த்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கதிர்வேல், அர்ச்சனா, துளசி ஆகியோரின் அன்பு மாமனாரும், சுப்பிரமணியம், வீரலக்‌ஷ்மி, மகாலட்சுமி, தேவசிகாமணி, சுந்தரலக்‌ஷ்மி, சிவனடியார், பூரணலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அனன்யா, அஸ்மிதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-10-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காட்டுப்புலம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவனடியார் – சகோதரர்Mobile : +94777873093 ரதி – மனைவிMobile : +94765429442 மயூரன் – மகன்Mobile : +447798940358 கேதீஸ் – மகன்Mobile : +33749234042 சுகந்தா – மகள்Mobile : +447405583966

Leave a Reply

Your email address will not be published.