பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை நீக்கம்

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை நீக்கம்

எங்களுடைய நாயகர்கள் எங்களுடைய தெய்வங்கள் இனிமேல் இந்த நாட்டில் தீவிரவாதிகள் அல்ல.
சுகந்திர போராட்ட தியாகிகள் அனைவரையும் வானம் கௌரவித்து கொண்டிருக்கிறது.
தமிழர் வாழ்வில் இன்று ஒரு வரலாறு பதியப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை நீக்கம் பிரித்தானியாவில் .மாவீரர்களின் தியாகம் வீண் போகாது.இதே போன்ற செயற்பாடுகள் வரவேற்கத்தக்கவையாக அமையும்

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இருந்து வந்த தடையை நீக்கி பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.