வல்வை செய்திகள்

மரண அறிவித்தல் துரைராஜா கனகரத்தினராஜா 

மரண அறிவித்தல் துரைராஜா கனகரத்தினராஜா 

யாழ்/வல்வெட்டித்துறையை மதவடி
சேர்ந்த துரைராஜா கனகரத்தினராஜா அவர்கள் இன்று காலை இறைவனடி
சேர்ந்துள்ளார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்!!!

இவர் அன்னலெட்சுமி (குஞ்சம்மா) அவர்களின் அன்புக்கணவர் ஆவார்,
இவர் பரஞ்சோதி அப்பா அவர்களின்
மைத்துனரும் ஆவார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர்
அறியத்தருகின்றோம்

தகவல்…சிவகுமார்.
சீனிவாச நகர்
Cell…9944236484

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *