அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ இலங்கைக்கான பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் விமானத்தில் ஏறும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளதுடன், சில தகவல்களையும் குறிப்பிட்டுள்ளார்
இப்போதைய களநிலையில், அமெரிக்காவின் சகாக்களுடன் சுதந்திரமான வெளிப்படையான இந்தோ பசுபிக் குறித்த பகிரப்பட்ட நோக்கத்தை ஊக்குவிப்பதற்காகவே ஆசியாவிற்கான தனது சுற்றுப்பயணம் இடம்பெறுவதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார்.