அரசாங்கம் வழங்கும் இலவச 100000 காணிகள் நாளை இறுதி நாள் 45 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
அரசாங்கம் வழங்கும் இலவச 100000 காணிகள்.
வவுனியா வடக்கு
மாந்தை கிழக்கு
மாந்தை மேற்கு
பளை
நெடுங்கேணி
ஒட்டுசுட்டான்
புதுக்குடியிருப்பு
மாங்குளம்
கரைத்துரைப்பற்று
நாளை இறுதி நாள் 45 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
ஒருவர் தலா ஒரு ஏக்கர் காணியை பெற்றுக் கொள்ள வழியுண்டு.
கட்டாயம் விவசாய தேவை என விண்ணப்பிக்கவும் விண்ணப்பத்தினை பதிவு செய்து பிரதேச செயலரிடம் ஒப்படைக்கவும்
நன்றி.












