வல்வை செய்திகள்

மரண அறிவித்தல் அமரர் பாலசிங்கராசா (பூலோகம்) அல்லிராணி

மரண அறிவித்தல் அமரர் பாலசிங்கராசா (பூலோகம்) அல்லிராணி

யாழ்ப்பாணம் இருபாலை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் தற்போது இந்தியாவில் வசித்துவருமாகிய அமரர் பாலசிங்கராசா (பூலோகம்)த்தின் மனைவி அல்லிராணி 14.11.2020 அன்று இந்தியாவில் இறைபம் அடைந்தார்.

அன்னார் அமரர் தங்கராசா பாலராணி (வவுனியா) உமாராணி (வவுனியா) ரவீந்திரன் (அமெரிக்கா) தருமேந்திரன் (இந்தியா) ரூபராணி (பிரான்ஸ்) பி விமலேந்திரன் (லண்டன்) ஜமுனாராணி (இந்தியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்.

கல்பனா (வல்வெட்டித்துறை) இராதாகிருஷ்ணன் (வவுனியா) ஸ்ரீ பாஸ்கரன் (வவுனியா) யசோதா (அமெரிக்கா) சசிகலா (இந்தியா) சிவகுமார் (பிரான்ஸ்) அமுதா (லண்டன்) ராஜ்மோகன் (இந்தியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்.

சசிகரன் அசோக்கரன் கிருபா ஸ்ரீஹரன் ரவிவர்மன் நித்தியா வசந்தராசா அர்ச்சனா
தீபன் அபிராமி கிருஷ்ணதாஸ் கிருபாலினி மிதுன் சரண்யா பிரேமமானந்தன் சிந்துஜா பிரணவன் நிஷாந்தினி றொபேட் ஜான்சன் கிருத்திகா பிருந்த அரவிந் துளசி சங்கீதா கேதீஸ்வரன் நவநீதன் ஜானுஷா பிரியங்கா மதுசா அபிசன் ஆராதனா பாவனா கதிர் நிதர்சனா அஸ்வின் அபிதெனவ் பரிநிதா வினோத் தனுஷ் ஆகியோரின்.

நிவேதிகா பிறந்தா சந்தோஷ் டிவாகர் சங்கீர்த் ஆரண்யா அபிஷன் பிரநிதா நக்ஷத்ரா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்,

அன்னாரின் பூதவுடல் 15 11 2020 இன்று இந்தியாவில் அடக்கம் செய்யப்படும் என்பதனை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் தகவல் குடும்பத்தினர்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *