வல்வெட்டித்துறைக்கு இயற்கை தந்த
கொடை ஊறணி ஊற்று பிரபல்யம் அடைந்து வருகின்றது
வருடாவருடம் இக்காலப்பகுதியில் இயற்கையினால் நீர் நிரப்பப்படுகின்றது.
2அடி, 3அடி, 4அடி, வரை நீர் மட்டம் உயரும் நிலையில் சிறியவர் தொடக்கம் நடுத்தர மட்டத்தில் உள்ளவர்கள் நீச்சல் பயிற்சியில் ஈடுபடுவது வலமயாயுள்ளது.




















