வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய கல்யாண மண்டபம் இடைத்தகல் முகாமாக அறிவிக்ப்பட்டு வல்வை மக்கள் அங்கு வந்தவண்ணம் உள்ளார்கள்.
வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய கல்யாண மண்டபம் இடைத்தகல் முகாமாக அறிவிக்ப்பட்டு வல்வை மக்கள் அங்கு வந்தவண்ணம் உள்ளார்கள்.

தொடர் புயல் வீசிகொண்டிக்கையில் திடிரென 3 செக்கண் அதிபயங்கரமாக வீசியதால் பலர் கயமடைந்துள்ளார்கள் பரவலாக வீடுகள் சேதமைந்துள்ளது உணவுகள் நாசமாக்கப்பட்டுள்ளது.உடைமைகள் பலதையும் இழந்து வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய கல்யாண மண்டபத்தில் இடைத்தகல் முகாமாக தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.