வல்வை செய்திகள்

31 ஆம் நாள் நினைவு அஞ்சலி-அமரர் வேலுச்சாமி புஸ்பராணி (15.01.2021)

31 ஆம் நாள் நினைவு அஞ்சலி

15.01.2021 (வெள்ளிக்கிழமை)

 

பிறப்பு : 01.11.1941                  இறப்பு : 16.12.2020

அமரர் வேலுச்சாமி புஸ்பராணி

எமது தாயாரின் மரண செய்தி கேட்டு எமக்கு நேரில் வருகை தந்தும், தொலைபேசி வாயிலாகவும் அஞ்சலி செலுத்திய அன்பு உள்ளங்கள், நண்பர்களுக்கும் எமக்கு பல வழிகளிலும் ஒத்தாசை புரிந்த உள்ளங்களுக்கும், எமது குடும்ப சார்பாக நன்றி தெரிவிக்கின்றோம்.

இங்ஙனம்,
குடும்பத்தினர்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *