வல்வை செய்திகள்

பொங்கல் பானையில் இருந்து மகிழ்ச்சியும் செல்வச் செழிப்பும் நிரம்பி வழியட்டும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வணக்கம் என தமிழில் தெரிவித்து மேற்கண்டவாறு தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதனை தனது ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்

கொறோனா பிரச்சினையின் போது தமிழர்களின் கடின உழைப்பு ஒழுக்கம் தெளிவாக வெளிப்பட்டது
.உலகம் முழுக்க பரவியிருக்கும் தமிழர்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
உங்களின் பொங்கல் பானையில் இருந்து மகிழ்ச்சியும் செல்வச் செழிப்பும் நிரம்பி வழியட்டும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *