மரண அறிவித்தல் அமரர் திரு பொன்னம்பலம் சிவஞானவேல் (ஞானம் அண்ணா )

ஊரணி வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட அமரர் திரு பொன்னம்பலம் சிவஞானவேல் (ஞானம் அண்ணா ) அவர்கள் 04.02. 2021 இன்று இறைவனடி சேர்ந்தரர்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சிவகாமசுந்தரி அவர்களின் அன்பு மகனும்.
காலஞ்சென்றவர்களான சக்திவேல் இராசமலர் அவர்களின் அன்பு மருமகனும்.
இந்திரா காந்தி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.
ஷர்மிளா நிர்மலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்.கோபிநாத் அவர்களின் பாசமிகு மாமனாரும் கவினாவின் அன்புப் பேரனும் ஆவார்.
சிவசுப்பிரமணியம் சிவஞானசுந்தரம் சுகிர்தசோதிராணி சற்குணவேல் சிவகுமார் (கனடா) யோகராணி ஆகியோரின் அன்புச் சகோதரனும்.
சூரியகாந்தி ஸ்ரீஸ்கந்தராசா வெற்றிவேல் காலஞ்சென்ற பழனிவேல் இராஜேஸ்வரி ஸ்ரீவடிவேல் விஜயராணி கிருஷ்ணமூர்த்தி தியானமூர்த்தி ஆகியோரின் மைத்துனரும்.
தேவதாஸ் காலஞ்சென்ற ஞானமூர்த்தி தங்கவடிவேல் ஆகியோரின் அன்புச் சகலனும்.
சின்னத்துரை காலஞ்சென்ற ஸ்ரீராஜதேவி ஆகியோரின் சம்மந்தியும் ஆவர்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று அவரது பூதவுடல் ஊரணி இந்த மைதானத்தில் மாலை 4 மணிக்கு தகனம் செய்யப்படவுள்ளது இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்









