வல்வை செய்திகள்

MK.சிவாஜிலிங்கம் பயணம் செய்த வாகனம் மீது திருமலையில் தாக்குதல்!

MK.சிவாஜிலிங்கம் பயணம் செய்த வாகனம் மீது திருமலையில் தாக்குதல்!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை உரிமைக்கான நெடும் பயணம் திருமலையில் இருந்து ஆரம்பமாகி மடத்தடிச் சந்தியை நெருங்கும் போது, காடையர்கள் கல் வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டனர், இதன் போது வாகனம் சேத்த்துக்குள்ளாகியுள்ளது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *