பொத்துவில் தொடக்கி பொலிகண்டி வரையான தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிரான மாபெரும் பேரணி புல்மோட்டைக்கு அண்மையாக வந்துகொண்டிருந்த வேளை யான் ஓயா பாலத்துக்கு முன்பாக இராணுவ சோதனை சாவடியில் வீதியில் ஆணிகள் வைத்து வாகனங்களை காற்றுபோக செய்துள்ளார்கள். (கடந்த வருடம் கன்னியா போராட்டத்துக்கு சென்ற வாகனத்துக்கும் இதே இடத்தில வைத்து ஆணி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.)
#P2P














