சிங்கள இனவெறி எவ்வாறு ஆழவேரூன்றி உள்ளது என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தவே அதை எடுத்து வந்திருந்தேன். அதே பார்வை கொழும்பு ராஜதந்திர வட்டத்திலும் கவனத்தில் கெரள்ளப்பட்டிருக்கிறது என்பதற்கு அது குறித்து அமெரிக்க தூதுவர் வெளியிட்ட றுவிட்டர் பதிவு சான்று பகிர்கிறது. அப்பதிவு வருமாறு
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான சர்வதேச நீதிவேண்டிய தமிழ் மக்களின் யாக வேள்வியைக் குறித்து சிங்கள அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல சிங்கள புத்திஜீவிகள் மட்டுமல்ல சிங்கள ஊடகங்களும் குறிப்பாக கொழும்பு ஆங்கில ஊடகங்களும் கூட இருட்டடிப்புச் செய்தன என்பதை சமீபத்தில் பதிவிட்டிருந்தேன். அதாவது சிங்கள இனவெறி எவ்வாறு ஆழவேரூன்றி உள்ளது என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தவே அதை எடுத்து வந்திருந்தேன். அதே பார்வை கொழும்பு ராஜதந்திர வட்டத்திலும் கவனத்தில் கெரள்ளப்பட்டிருக்கிறது என்பதற்கு அது குறித்து அமெரிக்க தூதுவர் வெளியிட்ட றுவிட்டர் பதிவு சான்று பகிர்கிறது. அப்பதிவு வருமாறு
#Peacefulprotest is an important right in any #democracy and significant, legitimate concerns should be heard. I saw Tamil media coverage of the march from Pottuvil to Point Pedro and wondered why it was not more widely covered by Colombo-based media?











