வல்வை செய்திகள்

மரண அறிவித்தல் அமரர் திரு.தம்பிப்பிள்ளை துரைராசா (துரை அப்பா)

மரண அறிவித்தல் அமரர் திரு.தம்பிப்பிள்ளை துரைராசா (துரை அப்பா)

நெடியகாடு வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை துரைராசா (துரை அப்பா) அவர்கள் நேற்றைய தினம் காலமானார்அன்னார் காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை அன்னம் தம்பதிகளின் அன்பு மகனும் தவமணியின் அன்புக் கணவரும்.

இந்திராணி குணம் மற்றும் காலஞ்சென்ற. இராஜேஸ்வரியின் அன்புச் சகோதரனும் தங்கமணி மற்றும் காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி இராமானுஜம் ஆகியோரின் மைத்துனரும்.

கௌரி சாந்தி வசந்தி ஜெயந்தி கோனேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும். ஆனந்தலிங்கம் இராமச்சந்திரன் சிவகுமார் கோனேஷ் அருணா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்.

அனுஷியா கஸ்தூரி ரமணன் பிருந்தாபன் கோபி விதுஷன் பிரியா பிரிதிசா டனுசன் சர்மி யருஷா தனுசா கிருசா ஆகியோரின் அன்புப் பேரனும் லக்ஷனா சோபிதா ஆகியோரின் பூட்டனும் ஆவார்.அன்னாரின் ஈமக்கிரியை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக நாளை காலை 10 மணிக்கு ஊரணி இந்து மைதானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

என்பதினை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் குடும்பத்தினர்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *