தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்த 10 கட்சிகள் ஒன்றிணைந்து சீன நிறுவனத்தை வடமாகாணத்துக்குள் அனுமதிப்பது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பாதிப்பு என எதிர்ப்பு தெரிவிப்பதை ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் ஒன்றுகூடிய கட்சிகள் சில முடிவுகளை ஆராய்ந்து நியமித்துள்ளனர்.
01.இணைப்பாளர்கள்
02.ஊடகப் பேச்சாளர்கள்
03.வெளி விவகார கொள்கைகளை கையாளக் கூடியவர்கள்.
இவ்ஒருங்கிணைப்புக் கூட்டம் ஆனது இரண்டாவது தடவையாக நேற்று தினம் கூட்டப்பட்டுள்ளது.
இதில் காங்கிரஸ் (தேசிய மக்கள் முன்னணி) இணைந்து கொள்ளவில்லை
இக் கூட்டமானது நிகழ்காலத்தில் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளை கையாள்வது தொடர்பான தொடர் கூட்டமாக இது அமைந்திருக்கின்றது